ACTIVITIES

  • 2023-2024

    apple
    apple

    Date Event
    30-05-2023
    Social Activities 2
    apple
    apple
    2nd Social activity

    Click hear for details…

    30/05/2023 இரண்டாவது நிகழ்வாக மாலை 6pm மணியளவில்
    அவிநாசி ஆதரவற்றோர் சிறுவர், முதியோர் காப்பகம் SEED அமைப்புக்கு சென்று நமது TITA வின் நிதி Rs.5000(Five Thousand) மற்றும் நமது TITA நண்பர்கள் கொடுத்த தொகையை சேர்த்து சிறுவர்களுக்கு தேவையான நோட்டு,பேனா,பென்சில்,ரப்பர்,Ink ஆகிய பொருட்களை வாங்கி அவர்களுக்கு வழங்கப்பட்டது.காப்பக நிர்வாகி நமது TITA நண்பர்களுக்கு பாராட்டுகளையும் நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.இந்நிகழ்வை சிறப்பாக நடத்திக் கொடுத்த கமிட்டிக்கு வாழ்த்துக்கள்.மேலும், இந்நிகழ்வில் கலந்து கொண்ட
    திரு. ஆறுமுகம், திரு. சதீஷ், திரு.விஜயகுமார்,
    திரு. ராஜேஷ்,
    திரு. சோமு,
    திரு. தீர்த்தகிரி அனைவருக்கும் மிக்க நன்றி நன்றிஇப்படிக்கு,பா.விஜயகுமார்,
    செயலாளர்,
    Team TITA 2023-24

    30-05-2023
    Social Activities 1
    apple
    1st Social activity

    Click hear for details…

    இன்று (30.5.23) மாலை 4 மணியளவில் நமது TITA வின் சார்பில் Social Activities ஆக முதலில் S.பெரியபாளையம், கருணை இல்லம், ஊத்துக்குளி ரோடு, மனநல காப்பகம் சென்று அவர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க, நமது TITA நண்பர்கள் கொடுத்த துணிகள் ( அதிகளவு நண்பர்கள் கொடுத்ததால் பெயர் பதிவிட இயலவில்லை) மற்றும் அவர்களுக்கு தேவையான தினசரி உபயோக பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் TITA சார்பாக வழங்கப்பட்டது.

    மேலும், காப்பக நிர்வாகி நமது TITA நண்பர்களுக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

    மேலும், இந்நிகழ்வில் கலந்து கொண்ட
    திரு.ஆறுமுகம்
    திரு.சதீஷ்
    திரு.விஜயகுமார்
    திரு. ராஜேஷ்
    திரு.பிரகாஷ்
    அனைவருக்கும் மிக்க நன்றி

    இப்படிக்கு,
    பா.விஜயகுமார்,
    செயலாளர்,
    Team TITA 2023-24

    11-05-2023
    Relief Fund
    apple
    நண்பர்களுக்கு வணக்கம்,
    நமது TITA வின் மூத்த உறுப்பினர் மறைந்த தெய்வத்திரு. நாகராஜ் ASTRA COMPUTER அவர்களின் குடும்பத்திற்கு நமது Confed-ITA சார்பாக வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகை Rs. 1,00,000 (One Lakh) காசோலை இன்று மாலை 5 மணி அளவில் அவரின் குடுப்பதரிடம் வழங்கப்பட்டது.நன்றி
    இப்படிக்கு, விஜயகுமார்.பா
    செயலாளர் 2023-2024
    29-04-2023
    Annual General Body Meeting
    apple
    நண்பர்களுக்கு வணக்கம் ,இந்த வருடத்தின் (2023-2024) Annual General Meeting மற்றும் புதிய நிர்வாக அணி பதவியேற்கும் விழா நேற்று (29.04.2023) (சனிக்கிழமை) மாலை 6மணி அளவில் காங்கேயம் ரோடு, பொதிகை மஹாலில் நடைபெற்றது.இந்த விழாவில் கலந்து கொண்ட
    சிறப்பு விருந்தினர்கள் திரு. மோகன் கார்த்திக், மற்றும் Confed-ITA சங்க தலைவர் திரு. சுரேஷ் குமார் , Confed-ITA சங்க பொருளாளர் திரு. மகேஷ் , மற்றும் Confed-ITA சங்க செயலாளர் திரு. நாகராஜன் அவர்கள் கலந்து கொண்டனர்.விழாவின் முதல் நிகழ்வாக குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வு நமது சிறப்பு விருந்தினர்கள் திரு. மோகன் கார்த்திக், Confed-ITA தலைவர், திரு. சுரேஷ் குமார், Confed-ITA பொருளாளர் திரு.மகேஷ் ம‌ற்று‌ம் நமது சங்க முன்னாள் தலைவர் ஆலோசகர் திரு. ரவிச்சந்திரன் , நமது TITA வின் தற்போதைய தலைவர் திரு. ஆறுமுகம் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தனர்.அடுத்த நிகழ்வாக தமிழ் தாய் வாழ்த்து மற்றும் இந்த விழாவிற்கு முதலில் வந்த ஐந்து நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.2022-2023 ஆம் ஆண்டு தலைவர் திரு. சோமு அவர்கள் கடந்தாண்டு செயல்படுத்திய திட்டங்கள் பற்றியும் மற்றும் கடந்தாண்டு ஸ்பான்சர் வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். மற்றும் செயலாளர் திரு. அருணாச்சலம் அவர்கள் கடந்தாண்டு நடைபெற்ற சங்க நிகழ்வுகள் அனைத்தையும் மிகத் தெளிவாகவும் சிறப்பாகவும் எடுத்துரைத்தார். பின், பொருளாளர் திரு. செந்தில் அவர்கள் கடந்தாண்டு ஆண்டறிக்கை வாசித்தும் தெளிவாக பிரிண்ட் அவுட் எடுத்து நமது உறுப்பினர்களுக்கு கொடுத்து அதன் மூலம் விளக்கங்களை அளித்தார்.மேலும், மறைந்த நமது முன்னாள் உறுப்பினர் திரு. நாகராஜ் அவர்களுக்கு அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.Sponsor இன் முதல் நிகழ்வாக பிளாட்டினம் ஸ்பான்சர் CANON பிரிண்டர்களின் புதிய வரவுகளையும் அதனுடைய செயல்பாடுகளை, பற்றி விரிவாக எடுத்துரைத்தனர் .மேலும் அவர்களை விழாவில் கௌரவப்படுத்தப்பட்டனர்.அதன்பின் திரு. ஆறுமுகம் தலைமையிலான (2023-2024) புதிய அணி பதவி ஏற்று கொண்டனர்
    நமது அனைத்து உறுப்பினர்களும் மற்றும் சிறப்பு விருந்தினர்களும் புதிய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்
    மேலும், முன்னாள் அணியினர் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.நமது சிறப்பு விருந்தினர், திரு. மோகன் கார்த்திக் , அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.மேலும், இந்த நிகழ்வின் போது நமது சங்கத்தின் இந்த வருடம் புதிதாக இணைந்த உறுப்பினர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.நமது சிறப்பு விருந்தினர் நமது CONFED-ITA தலைவர், திரு. சுரேஷ் குமார் அவர்கள் தனது உரையில் 10 க்கு 10, என்றும் அதற்குரிய விரிவான விடையும், 3 3 3 என்ற கேள்விகளை உள்ளடக்கியும் அதற்குரிய பதில்களை விளக்கிக் கூறியும், நமது TITA வின் பெருமைகளையும், மேலும் இனிவரும் காலங்களில் Confed இல் TITA இணைந்து சிறப்பாக அனைத்து செயல்பாடுகளையும் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு, மேலும் 2022-2023 நமது முன்னாள் அணியினர் செயலாளர் திரு. அருணாச்சலம் அவர்களின் செயல்பாடுகளை பாராட்டியும், நமது பொருளாளர் திரு. செந்தில் அவர்களின் வரவு விவரங்களை புகழ்ந்தும், புதிய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு “மன சிக்கல் இன்றி உறங்கி மல சிக்கலின்றி விழிக்க வேண்டும்” என்றும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.Confed-ITA , செயலாளர், திரு. நாகராஜ் அவர்கள் மற்றும் Confed-ITA, பொருளாளர் திரு. மகேஸ் அவர்கள் முன்னாள், இந்நாள் அணியினருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்Stall Sponsor
    பிரேம் இன்ஃபோடெக் நிறுவனர், திரு. பிரேம் அவர்கள் TALLY இல் உள்ள புதிய செயல்பாடுகளை விளக்கிக் கூறி, அதன் மூலம் நமது கஸ்டமர்களுக்கு மொபைல் ஆப் மூலம் TALLY அவர்களது மொபைலில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அதன் மூலம் அவருடைய நிறுவனத்தின் வரவு செலவுகளை அவரது மொபைலில் பார்த்துக் கொள்ளலாம் என்றும், முன்னாள் இந்நாள் அணியினருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டு அவர் உரையை நிறைவு செய்தார்.POWERX – Phoenix Infoways நிறுவனர், திரு. பிரதீஸ் மாத்யூ, அவர்கள் புதிய வரவான POWERX பற்றியும் அதன் தயாரிப்பில் உள்ள அனைத்து பொருட்களை விளக்கிக் கூறி, தனது உரையை நிறைவு செய்தார்.மேலும் Stall Sponsor கொடுத்த இரு நல் உள்ளங்களுக்கு விழாவில் கௌரவிக்கப்பட்டனர்நமது துணை செயலாளர், திரு. அழகுராஜ் அவர்களின் மகன், கவியுகன் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான இறகு பந்து போட்டியில் கலந்து கொண்டும், மேலும், மாநில அளவிலான சாம்பியன் ஷிப் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்று தமிழ்நாடு இறகுப்பந்து அணிக்கு தேர்வாகி உள்ளார். மேலும், கவியுகன் அவர்களுக்கு தலைவர், திரு. ஆறுமுகம் அவர்கள் பாராட்டுகளையும், பரிசுகளையும் வழங்கி கௌரவப்படுத்தினார்.மற்றும்
    நமது உறுப்பினர் திரு. Shaju அவர்களின் மகன் ஜோயல் மாவட்ட அளவிலான தடகள போட்டியில் பங்கு பெற்று பரிசு பெற்றதைத் தொடர்ந்து, திரு. ஆறுமுகம் அவர்கள் பாராட்டுகளையும், பரிசுகளை வழங்கி கௌரவப்படுத்தினார்.இவ்விருவருக்கும், Guru Computers சார்பாக திரு. ஆறுமுகம் அவர்கள் பரிசுகளை வழங்கினார்.CONFED-ITA தலைவர் செயலாளர், பொருளாளர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தப்பட்டனர்.மேலும், நமது முன்னாள் தலைவர்களுக்கும் ஆலோசகர்களுக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.மேலும் கடைசி நிகழ்வாக நமது செயலாளர், திரு. விஜயகுமார், பேசுகையில், விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் முன்னாள் தலைவர்கள் மற்றும் நமது அருமைக்குரிய ஆலோசகர்கள், Sponsors மற்றும் நமது உறுப்பினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொண்டார்.மேலும் அனைவருக்கும் சைவ அசைவ உணவு வழங்கப்பட்டது.நன்றிஇப்படிக்கு,
    விஜயகுமார்.பா
    செயலாளர்.
    TITA TEAM
    2023-2024.
    18-04-2023
    2nd EC Meeting
    apple
    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
    2023-2024 அணியின் இரண்டாவது செயற்குழுக்கூட்டம் நேற்று (18/04/2023) மாலை 6 மணி அளவில்
    இணை செயலாளர் திரு. அழகுராஜ் (PACIFIC COMPUTERS) அவரின் தலைமையில் நமது TITA அலுவலகத்தில் நடைபெற்றது.
    இதில் வருகின்ற 29/04/2023 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ள (AGM) 2023-2024 அணியின் பதிவியேற்பு விழா ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.மேலும் பின்வருமாறு AGM ஏற்பாடுகளை கவனித்துக்கொள்ள கமிட்டி அமைக்கப்பட்டது.1. விழா நடக்கவுள்ள அரங்கத்தில் செய்யவேண்டிய ஏற்பாடுகளை கவனித்துக்கொள்ள திரு.பிரகாஷ் (PRINTER POINT) மற்றும் திரு. சங்கர் (ACITVE COMPUTERS & GRAPHICS) ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.2. வரவேற்பு மற்றும் அதற்கான ஏற்பாடுகளை கவனித்துக்கொள்ள திரு. சானுப் (NETCAPS IT SOLUTION ) மற்றும் திரு .ஜெயக்குமார் (IMAGE SYSTEMS) ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.3. சிறப்பு அழைப்பாளர்கள் வரவேற்பு மற்றும் அதற்கான ஏற்பாடுகளை கவனித்துக்கொள்ள திரு. சதிஷ் (AXN INFOTECH ) மற்றும் திரு. ராஜேஷ் (TECH PARK ) ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.4. பரிசு பொருள் & MEMENTO வாங்குவது அதை வழங்குவதற்கான ஏற்பாடுகளை கவனித்துக்கொள்ள திரு.முரளி (GREENWAY SYSTEMS), திரு. பிரகாஷ் (ALPHA TECHNOLOGIES) மற்றும் திரு. சோமு (VS COMPUTERS) ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.5. FLEX PRINTING மற்றும் STANDARD SERVICE TARIFF PRINTING அதற்கான ஏற்பாடுகளை கவனித்துக்கொள்ள திரு. சங்கர் (ACTIVE COMPUTERS ) மற்றும் திரு. பிரகாஷ் (PRINTER POINT) ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.6. உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளை கவனித்துக்கொள்ள திரு. கைத்தாச்சல மூர்த்தி (AMMAN INFOTECH ) மற்றும் திரு. சந்தோஷ் (KSJ ELECTRONICS) ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.7. AGM போட்டோ எடுப்பதற்கான ஏற்பாடுகளை கவனித்துக்கொள்ள திரு. அழகுராஜ் (PACIFIC COMPUTERS ) அவர் நியமிக்கப்பட்டார்.மேலும்
    2023-2024 ஆண்டிற்கான நிர்வாக மற்றும் செயக்குழு உறுப்பினர்களுக்கு UNIFORM வாங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.AGM இல் MAIN SPONSOR, STALL SPONSORS, EARLY BIRD GIFTS & LUCKY DRAW ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதற்காக நமது நண்பர்களிடமிருந்து Sponsors & Lucky draw Products Sponsor-களை அள்ளி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தலைவர் திரு. ஆறுமுகம் (GURU COMPUTERS) அவர்கள் AGM அன்று முதலில் வரும் (Early Bird)
    50 உறுப்பினர்களுக்கு பரிசு வழங்குவதாக அறிவித்தார்.நமது TITA உறுப்பினர் அனைவர்க்கும் TITA PIN (ROTARY , LION’S கிளப் இல் வழங்கியுள்ளதுபோல்) வழங்கலாம் என்று முடிவு செய்து அதற்கான ஒப்புதல் செயற்குழு உறுப்பினர்களிடம் பெறப்பட்டது.TITA PIN ஒரு உறுப்பினருக்கு ஒரு PIN வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் நிறுவனத்தின் பார்ட்னர்களுக்கு தேவை என்றால் அதற்கான தொகையை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.2023-2024 ஆண்டிற்கான TREASURER திரு.பிரகாஷ் (Expert Technologies) தனது சொந்த வேலைப்பளு காரணமாக தனது பணியை தொடரமுடியாது என்று தனது விலகல் கடிதத்தை தலைவர் திரு. ஆறுமுகம் (GURU COMPUTERS) அவர்களிடம் கொடுத்தார் அதை தொடர்ந்து TREASURER ஆக வர விருப்பம் தெரிவித்த திரு. P.முரளிதரன் (ROYAL COMPUTERSS ) அவர்களை செயற்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து திரு. P.முரளிதரன் (ROYAL COMPUTERSS ) புதிய TREASURER ஆக நியமிக்கப்பட்டார்.மேலும் இந்த ஆண்டு செயல்படுத்த வேண்டிய முக்கியமான நிகழ்வுகள் பற்றி விவாதிக்கப்பட்டது.வருகின்ற AGM-க்குள் அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் இந்த ஆண்டு சந்தா தொகையை வசூல் செய்ய வேண்டும் என கலந்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் வருகின்ற அனைத்து ஆண்டுகளிலும், இந்த ஆண்டு(2023-24) செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும், முதல் நாளிலேயே தங்களது சந்தா தொகையை செலுத்தி சங்கத்தின் முன்னேற்றத்திற்கு எப்பொழுதும் உறுதுணையாக இருப்போம் என அனைவரும் உறுதி அளித்தனர்.மேற்கண்ட முக்கிய ஆலோசனை மற்றும் முடிவுகள் செயற்குழுவில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகக்குழு, செயற்குழு மற்றும் CONFED செயற்குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து கூட்டம் நிறைவு செய்ய்யப்பட்டது .நன்றிஎன்றும் அன்புடன் TITA பணியில்
    சி.அழகுராஜ்.
    இணை செயலாளர்.
    2023-2024 அணி.
    12-04-2023
    apple
         இன்று மாலை 6 மணி அளவில் HARDCARE COMPUTER திரு. சிவகுமார் அண்ணன் அவர்கள் அலுவலகத்தில் நடைபெற்ற (2022-2023) மற்றும் (2023-2024) ஆண்டிற்கான நிர்வாக குழு உறுப்பினர்கள் சந்திப்பில் (2022-2023) அணியினர் TITA வின் அனைத்து விதமான ஆவணங்களையும்  (2023-2024) அணியினரிடம் ஒப்படைத்தனர்.
    10-04-2023
    apple
      மறைந்த நமது மூத்த உறுப்பினர் Astra Computer தெய்வத்திரு நாகராஜ் அவரது குடுபத்திற்கு நமது TITA  உறுப்பினர்கள் அளித்த ஆறுதல் உதவித்தொகை ரூபாய் 1,75,000/- காசோலையாக,  அனைவரது சார்பாக அவர் குடுப்பதாரிடம் வழங்கப்பட்டது.
    07-04-2023
    1st EC Meeting
        அனைவருக்கும் வணக்கம் நண்பர்களேஇந்த ஆண்டின் முதல் செயற்குழு கூட்டம், TITA ஆலோசகர்கள், OB’s EC’s முன்னிலையில், நமது TITA Hall இல் தலைவர் திரு.ஆறுமுகம் தலைமையில் சரியாக மாலை 7 மணிக்கு தொடங்கியது.இனி வரும் காலங்களில் மீட்டிங் அறிவிக்கப்பட்ட நேரத்தில் இதுபோன்று சரியாக ஆரம்பிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.மறைந்த நமது உறுப்பினர் திரு. நாகராஜ் அவர்களுக்கு, ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் மீட்டிங் முறையாக துவங்கப்பட்டது.தலைவர் திரு. ஆறுமுகம் பேசுகையில், இனி வரும் காலங்களில் நமது TITA நண்பர்கள் Term insurance ஐ பற்றி தெரிந்து கொண்டு அனைவரும் பாலிசி எடுக்க நாம் Association மூலமாக அறிவுறுத்த வேண்டும் என்றும்,துணை தலைவர் திரு.சதீஷ் அவர்கள் பேசுகையில்,TITA Office (அனைவருக்கும் ஏற்ற மையப் பகுதியில்) மாற்றுவது குறித்து ஆலோசனை செய்தும், அதற்கான இடத்தை விரைவாக பார்க்க முடிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வருடத்தில் 30 புதிய நண்பர்களை நமது TITA விதிமுறைகளுக்கு உட்பட்டு சேர்க்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.மேலும்,இந்த கூட்டத்தில் ஆலோசகர், முன்னாள் தலைவர், Confed EC1 திரு. சிவகுமார் அவர்கள் மற்றும் Confed EC 2 திரு. பிரேம் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.மற்றும் AGM இந்த மாதம் முடிவில் 26 ம் தேதி அல்லது 29 ம் நடத்தலாம் என்றும், மீட்டிங் ஹால், ஸ்பான்சர், கெஸ்ட் வருகையை பொறுத்து AGM நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது.   மேலும் துணை செயலாளர் திரு. அழகுராஜ் அவர்கள், பேசுகையில் மறைந்த திரு. நாகராஜ் அவ‌ர்களு‌க்கு TITA நண்பர்களின் ஆறுதல் உதவித்தொகையை இன்னும் இரண்டு நாட்கள் வருகின்ற தொகையையும் சேர்த்து அவர் குடும்பத்துக்கு வருகின்ற திங்கட்கிழமை அனைத்து TITA நண்பர்களும் அவர் வீட்டிற்க்கு சென்று கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மற்றும்EC திரு. Santhosh. (KSJ electronics) அவர்கள் பேசுகை‌யி‌ல், இந்த வருடத்தின் அனைத்து event களும் உரிய நேரத்தில் ஆரம்பித்து, நன்றாக செயல்பட வேண்டும் என்று கேட்டு கொண்டார்.Image system திரு. ஜெயக்குமார் பேசுகையில், TITA வில் எந்த ஒரு நண்பரும் உயர் மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டு உள்ள போது, தாராளமாக நமது TITA நண்பர்களிடம் தெரிவிக்க வேண்டும் எனவும், அதன் மூலம், TITA நண்பர்கள் கொடுக்கும் ஒரு சில ஆலோசனைகள் மற்றும் இன்சூரன்ஸ்கள் மேலும் அவர் எடுக்கும் உயர் சிகிச்சைக்கு பயன் பெறும் வகையில் முன்னதாகவே நாம் உதவிகளை செய்திட வேண்டுமென என்றும் தெரிவித்தார்.EC Member திரு.Somu – VS INFOTECH அவர்கள் பேசுகையில் TITA வின் அனைத்து நிகழ்விலும்,தரமான Veg, Non-Veg வழங்கபடவேண்டும் என்றும், இதன் மூலம் TITA உறுப்பினர்கள் நலன் பாதுகாக்கப்படும் எனவும்,TITA சம்பந்தமாக நடைபெறும் அனைத்து TITA Sports Event களிலும், விருப்பமுள்ளவர்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வரலாம் என்று
    ஆலோசனை கூறினார்.மேலும், Amman Infotech திரு.மூர்த்தி பேசுகையில் TITA நண்பர்களின் குழந்தைகளுக்கு, என ஒரு தனி Event நடத்த வேண்டும் என்று கேட்டு கொண்டார்.மேலும்,
    இந்த கூட்டத்தில், EC memberகள் திரு. பிரகாஷ் Printer Point, திரு. ராஜேஷ்(Tech Park), திரு.சனூப், திரு. ராஜேஷ், திரு. பிரகாஷ் Hitech ஆகியோர்கள் கலந்து கொண்டு தங்களின் ஆலோசனைகளை வழங்கினர்.மேலும் தலைவர் திரு. ஆறுமுகம் அவர்கள் TITA வில் ஒரு புதிய உறுப்பினர் இணைந்தால் அவருக்கு ஏற்படும் நன்மைகளையும், மேலும் பழைய உறுப்பினர்களுக்கு தொழில் மூலம் நமக்குள் வணிகத்தை பெருக்க வேண்டும் என பேசினார்.அனைத்து உறுப்பினர்களும், TITA ஆண்டு சந்தா தொகையை Rs.2500/- ஐ இந்த மாதம் ஏப்ரல் 20 முன்னர் செலுத்தி சங்க முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மற்றும் கலந்து கொள்ள முடியாமல் போன அனைவருக்கும் நன்றி தெரிவித்து கூட்டத்தை நிறைவு செய்தோம்.இப்படிக்கு,
    பா. விஜயகுமார்,
    செயலாளர்- TITA,
    2023-2024.
  • 2018

    Date Event
    02-11-2018 தீபாவளி சுவிட்ஸ் பாக்ஸ் அனைத்து உறுப்பினர்களுக்கும் கிடைக்கும் வகையில் டிட்டா அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) 02-11-18 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது , அனைத்து டிட்டா நண்பர்களும் தாங்கள் நேரில் வந்தோ அல்லது வர இயலாத பட்சத்தில் தங்கள் அலுவலக ஊழியரை விட்டோ பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.
    16-08-2018 கான்பெட் உதவியுடன் திருப்பூர் தகவல் தொழில்நுட்ப சங்க உறுப்பினர்களுக்கு தைரோகேர் ஆரோக்கியம் (Thyrocare Health Checkup) “B” உடல் பரிசோதனை (16-08-18) அன்றையதினம் டிட்டா ஹாலில் நடைபெற்ற முகாமில் டிட்டா உறுப்பினர்கள் 35 பேரும் மற்றும் அவர்களது அலுவலக ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள் 27 பேர் என மொத்தம் 62 நபர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
    23-08-2018 1 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு தனிநபர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு 1+3 Cashless முறையில் 1 லட்சம் மற்றும் 3 லட்சத்திற்கு காப்பீடு திட்டம் Tirupur Exporters Association in association with Edelweiss Insurance Brokers and Aditya Birla Health Insurance உடன் இணைந்து 129 நபர்களுக்கு Rs. 1,28,557/- மதிப்பில் காப்பீடு செய்து உள்ளோம்.1, SUM insured For 1 Lac = Self only Rs, 917 & Family 1+3 Rs,1888
    2, SUM insured For 3 Lac = Self only Rs, 1421 & Family 1+3 Rs,2929
    29-08-2018 கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் இயற்கை சீற்றத்தில் இருந்து மீட்க நம்மால் இயன்ற உதவி டிட்டா சங்கத்தின் சார்பாக ரூபாய் 10,000/- நிதி ஒதுக்கீடு செய்தும் மேலும் டிட்டா உறுப்பினர்கள் 56 நண்பர்கள் ரூ 60,810/- வரை உதவிக்கரம் செய்து மொத்தம் ரூ 70,810/- வரை நிதி பெறப்பட்டது,
    இதில் ரூ 37,015/- மதிப்பில் அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கியது போக மீதம் ரூ 33,795/- கேரள முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்ப உள்ளோம்.
    23-09-2018 23-09-2018 – ஞாயிற்றுக்கிழமை ஊத்துக்குளி கிங்ஸ் பார்க் மைதானத்தில் காலை 7:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை வெகு விமர்சையாக நடைபெற்ற இறகுப்பந்து போட்டியில் 40 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
    21-11-2018 கொசுவலை, தார்பாய்கள் மற்றும் அத்தியாவசிய நிவாரண பொருட்கள் டிட்டா உறுப்பினர் திரு.முரளி (YAZH SYSTEMS) அவர்களின் மூலமாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி – மருத வனத்தில் உள்ள நம் சொந்தங்களுக்கு முதற்கட்டமாக ரூ 50,000 மதிப்பில் நேற்று கொடுத்து உள்ளோம்.
    09-12-2018 டிட்டா கிரிக்கெட் போட்டிகள் டிசம்பர் மாதம் 09-12-18(ஞாயிற்றுக்கிழமை) அன்று AVP பள்ளி மைதானத்தில் வெகு விமர்சையாக நடத்தப்பட இருக்கின்றது என்பதை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்
  • 2017

    May 2011
    TITA Cricket Cup

    April 2017
    New Team for 1-4-2011 to 31-3-2012 installed

    March 2017
    New team elected for 2011-12

    February 2017
    4th Edition Confed-ITA Summit 2011 at Kollam

    January 2017
    TITA Diary 2011

  • 2016

    May 2011
    TITA Cricket Cup

    April 2016
    New Team for 1-4-2011 to 31-3-2012 installed

    March 2016
    New team elected for 2011-12

    February 2016
    4th Edition Confed-ITA Summit 2011 at Kollam

    January 2016
    TITA Diary 2011

  • 2015

    May 2011
    TITA Cricket Cup

    April 2015
    New Team for 1-4-2011 to 31-3-2012 installed

    March 2015
    New team elected for 2011-12

    February 2015
    4th Edition Confed-ITA Summit 2011 at Kollam

    January 2015
    TITA Diary 2015

  • 2014

    May 2014
    TITA Cricket Cup

    April 2014
    New Team for 1-4-2014to 31-3-2014installed

    March 2014
    New team elected for 2014-13

    February 2014
    4th Edition Confed-ITA Summit 2014at Kollam

    January 2014
    TITA Diary 2014

  • 2013

    May 2013
    TITA Cricket Cup

    April 2013
    New Team for 1-4-2013 to 31-3-2012 installed

    March 2013
    New team elected for 2011-12

    February 2013
    4th Edition Confed-ITA Summit 2013at Kollam

    January 2013
    TITA Diary 2013

  • 2012

    May 2011
    TITA Cricket Cup

    April 2012
    New Team for 1-4-2012 to 31-3-2011 installed

    March 2012
    New team elected for 2011-12

    February 2012
    4th Edition Confed-ITA Summit 2011 at Kollam

    January 2012
    TITA Diary 2012

  • 2011

    May 2011
    TITA Cricket Cup

    April 2011
    New Team for 1-4-2011 to 31-3-2012 installed

    March 2011
    New team elected for 2011-12

    February 2011
    4th Edition Confed-ITA Summit 2011 at Kollam

    January 2011
    TITA Diary 2011

  • 2010

    December 2010
    Soft Skill Programme

    November 2010
    TITA awarded 7th Best Association in India, 1st in Tamil Nadu
    TITA Family Gettogether
    Contributed few computers to Rural, Govt primary school

    Sep 2010
    TITA Cricket Cup

    August 2010
    TITA Tour
    2nd Confed-ITA DQ Week Entrepreneur Award to Mirror Computer
    Best Upcountry Channel Partner Award to TechMedia for Tirupur Region

    July 2010
    TITA IT Expo 2010

    April 2010
    New Team for 1-4-2010 to 31-3-2011 Installed

    February 2010
    Participated the 3rd Edition of Confed-ITA Summit at Ooty
    2nd TITA Election concludes, Elected team for 1-4-2010 to 31-3-2011

    January 2010
    TITA Diary 2010 given to all members

  • 2009

    December 2009
    First TITA Family gettogether

    November 2009
    Contributed to Confed-ITA Nilgiries Relief Fund

    September 2009
    Donated few computers to rural, Govt primary school

    August 2009
    Participated in Green Tirupur project
    First Confed-ITA DQ Week Entrepreneur Award to Universys
    TITA Feast for TITA IT Expo success

    July 2009
    First TITA IT Expo

    June 2009
    Conducted a Soft skill Training on “Effective Business Managment”

    May 2009
    Completed fabricating Shelter to K.V.Karunai Illam

    March 2009
    TITA Centrex
    Picnic to Pillur Dam

    February 2009
    New Team for 1-4-2009 to 31-3-2010 elected
    Subscription to Digit Channel Connect

    January 2009
    Celebrated New Year with mentally retarted children

  • 2008

  • December 2008

    Confed-ITA Summit 2008 (Season 2)

    October 2008
    Diwali Offers